அன்புடன் செல்வன் Anbudan Selvan
அன்புடன் செல்வன் Anbudan Selvan
  • 112
  • 3 089 592

Відео

சிவபுராணம் Sivapuranam திருவாசகம் Thiruvasagam
Переглядів 6987 місяців тому
#சிவபுராணம் sivapuranam #திருவாசகம் #Thiruvasagam #Sivapuranam_in_tamil
பஞ்சபுராணம் 3
Переглядів 5808 місяців тому
#பஞ்சபுராணம் 3 #தேவாரம் #திருவாசகம் #திருவிசைப்பா #திருப்பல்லாண்டு #பெரியபுராணம் பஞ்சபுராணம் 2 ua-cam.com/video/6t5KzbUTKvQ/v-deo.htmlsi=mzOECO_0T5Eq3erg பஞ்சபுராணம் 1 ua-cam.com/video/miES8EfyugE/v-deo.htmlsi=oRNvlcXJaUfBXsv5
திருவாசகம் இரும்புதரு மனத்தேனை Thiruvasagam திருவேசறவு
Переглядів 4778 місяців тому
திருவேசறவு #திருவாசகம் #Thiruvasagam இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே
பஞ்சபுராணம் 2 Panchapuranam
Переглядів 2578 місяців тому
#பஞ்சபுராணம் #திருமுறை #தேவாரம் பஞ்சபுராணம் 1 ua-cam.com/video/miES8EfyugE/v-deo.htmlsi=GNcpT_RIWMo97smf பஞ்சபுராணம் 3 ua-cam.com/video/ReLB3ikdeQI/v-deo.htmlsi=uUVHcr4ttUG-ALed
கையால் தொழுது திருவாசகம் Thiruvasagam
Переглядів 1,2 тис.8 місяців тому
கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே #Thiruvasagam ஆசைப்பத்து #திருவாசகம் குரல் களம்பூர் கதிரேசன்
பித்தா பிறை சூடி piththa piraisoodi
Переглядів 4618 місяців тому
சுந்தரர் #தேவாரம் #திருமுறை #சுந்தரமூர்த்தி_ நாயனார் #ஏழாந்திருமுறை
பஞ்சபுராணம் 1 Panchapuranam
Переглядів 5058 місяців тому
#பஞ்சபுராணம் மண்ணில் நல்லெண்ணம் நானேயோ தவம் எம்பந்த வல்வினை சொல்லாண்ட சுருதி தூயவெண்ணீறு பஞ்சபுராணம் 2 ua-cam.com/video/6t5KzbUTKvQ/v-deo.htmlsi=OGK5pVnaJEddyZwu பஞ்சபுராணம் 3 ua-cam.com/video/ReLB3ikdeQI/v-deo.htmlsi=uUVHcr4ttUG-ALed
காணுமாறு காணேன் உன்னை Thiruvasagam திருவாசகம்
Переглядів 936Рік тому
காணுமாறு காணேன் உன்னை Thiruvasagam திருவாசகம்
தண்ணளி வெண்குடை வேந்தன் / பெரிய புராணம் / சேக்கிழார்
Переглядів 1,3 тис.Рік тому
தண்ணளி வெண்குடை வேந்தன் / பெரிய புராணம் / சேக்கிழார்
Sivapuranam in Tamil /சிவபுராணம்/ திருவாசகம்
Переглядів 2,5 тис.Рік тому
Sivapuranam in Tamil /சிவபுராணம்/ திருவாசகம்
உடையாள் உந்தன் நடுவிருக்கும் udaiyal unthan திருவாசகம் Thiruvasagam
Переглядів 3,2 тис.Рік тому
உடையாள் உந்தன் நடுவிருக்கும் udaiyal unthan திருவாசகம் Thiruvasagam
திருப்பல்லாண்டு குழலொலி யாழொலி Thiruppalaandu
Переглядів 2,1 тис.2 роки тому
திருப்பல்லாண்டு குழலொலி யாழொலி Thiruppalaandu
திருக்கோத்தும்பி thirukothumpi திருவாசகம் Thiruvasagam
Переглядів 1,3 тис.2 роки тому
திருக்கோத்தும்பி thirukothumpi திருவாசகம் Thiruvasagam
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, Thiruvisaippa, Thiruppallandu
Переглядів 3,8 тис.2 роки тому
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, Thiruvisaippa, Thiruppallandu
திருமந்திரம் Thirumanthiram
Переглядів 3 тис.2 роки тому
திருமந்திரம் Thirumanthiram
போற்றி அருளுக / திருவெம்பாவை Tiruvembavai
Переглядів 9822 роки тому
போற்றி அருளுக / திருவெம்பாவை Tiruvembavai
அண்ணா மலையான், திருவெம்பாவை திருவாசகம். Anna malaiyaan
Переглядів 6412 роки тому
அண்ணா மலையான், திருவெம்பாவை திருவாசகம். Anna malaiyaan
திருவெம்பாவை Thiruvempaavai Thiruvasagam, திருவாசகம்
Переглядів 11 тис.2 роки тому
திருவெம்பாவை Thiruvempaavai Thiruvasagam, திருவாசகம்
உனையன்றி கதிவேறில்லை தயவு செய் அருணாசலனே
Переглядів 8 тис.3 роки тому
உனையன்றி கதிவேறில்லை தயவு செய் அருணாசலனே
காமதகனம் - சிவமெருமான் காமனை எரித்த நிகழ்வு
Переглядів 1,5 тис.3 роки тому
காமதகனம் - சிவமெருமான் காமனை எரித்த நிகழ்வு
மண்ணாகி விண்ணாகி | தேவாரம் | Mannagi Vinnagi | Devaram
Переглядів 9 тис.3 роки тому
மண்ணாகி விண்ணாகி | தேவாரம் | Mannagi Vinnagi | Devaram
நாடும் நகரமும் | விருத்தம் | Viruththam | Nadum Nagaramum
Переглядів 2,4 тис.3 роки тому
நாடும் நகரமும் | விருத்தம் | Viruththam | Nadum Nagaramum
Sivapuranam Thiruvasagam, சிவபுராணம் திருவாசகம்
Переглядів 54 тис.3 роки тому
Sivapuranam Thiruvasagam, சிவபுராணம் திருவாசகம்
நமச்சிவாயப் பதிகம் சொற்றுனை வேதியன் sorrunai vethiyan
Переглядів 3,2 тис.3 роки тому
நமச்சிவாயப் பதிகம் சொற்றுனை வேதியன் sorrunai vethiyan
பிரார்த்தனைப் பத்து திருவாசகம்
Переглядів 1,4 тис.3 роки тому
பிரார்த்தனைப் பத்து திருவாசகம்
கோயில் திருப்பதிகம் பாடலும் பொருளும் Koyil Thiruppathikam அரைசனே அன்பர்க்கு திருவாசகம் Thiruvasagam
Переглядів 2 тис.3 роки тому
கோயில் திருப்பதிகம் பாடலும் பொருளும் Koyil Thiruppathikam அரைசனே அன்பர்க்கு திருவாசகம் Thiruvasagam
கோயில் திருப்பதிகம் பாடலும் பொருளும் Koyil Thiruppathikam அன்பினால் அடியேன் திருவாசகம் Thiruvasagam
Переглядів 1,5 тис.3 роки тому
கோயில் திருப்பதிகம் பாடலும் பொருளும் Koyil Thiruppathikam அன்பினால் அடியேன் திருவாசகம் Thiruvasagam
கோயில் திருப்பதிகம் பாடலும் பொருளும் koyil Thiruppathikam திருவாசகம் Thiruvasagam
Переглядів 1,5 тис.3 роки тому
கோயில் திருப்பதிகம் பாடலும் பொருளும் koyil Thiruppathikam திருவாசகம் Thiruvasagam
Thiruponnoosal /திருப்பொன்னூசல், திருவாசகம்,, Thiruvasagam, சீரார் பவளங்கால், ponnusal
Переглядів 30 тис.3 роки тому
Thiruponnoosal /திருப்பொன்னூசல், திருவாசகம்,, Thiruvasagam, சீரார் பவளங்கால், ponnusal

КОМЕНТАРІ

  • @vanithanagasubramani4167
    @vanithanagasubramani4167 11 днів тому

    திருவீழிமிலை மாப்பிள்ளை சுவாமிகள் செப்பு திருமேனி இது.

  • @RajaC-sn8yt
    @RajaC-sn8yt 13 днів тому

    Super ❤

  • @BlinglifeofPayel
    @BlinglifeofPayel 20 днів тому

    Anyone can translate this whole thing in English ???

  • @ayyappanchandhrasekaran6203
    @ayyappanchandhrasekaran6203 Місяць тому

    🙏🙏🙏மண் பயனுற வேண்டும்

  • @ArunArun-li1qj
    @ArunArun-li1qj Місяць тому

    சிவாய நம ♥️✨😍😘

  • @sattanathansudalaimuthu7480
    @sattanathansudalaimuthu7480 Місяць тому

    Great

  • @user-uh1jo7hd5l
    @user-uh1jo7hd5l Місяць тому

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 Місяць тому

    விளம்பரம் மிகவும் தொந்தரவாக உள்ளது அதை வராமல் செய்யுங்கள்

  • @gopalravi9262
    @gopalravi9262 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy Місяць тому

    Aum sivayanama

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Місяць тому

    அற்புதம் அற்புதம். ஓதுவார் சிவத்திரு களம்பூர் கதிரேசன் ஐயா அவர்களது திருவடிகளுக்கு பணிவான வணக்கங்கள். ஐயா அவர்களது mobile number இருந்தால் கொடுக்க வேண்டுகிறேன்.

  • @vinothinivinothini8020
    @vinothinivinothini8020 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nz4gr3jc8e
    @user-nz4gr3jc8e 2 місяці тому

    Shivam ❤❤❤❤❤

  • @deepikadeepika2931
    @deepikadeepika2931 2 місяці тому

    🥺❤️💯

  • @ramamurthitv5061
    @ramamurthitv5061 2 місяці тому

    அநேக நமஸ்காரம் 2:08

  • @ISVARAJ
    @ISVARAJ 2 місяці тому

    👏👏👏👏👏

  • @sathishkumarsarma3129
    @sathishkumarsarma3129 2 місяці тому

    Arunachaleshwaraya namah 🙏 🙏

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 2 місяці тому

    Shivaya Nama

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 місяці тому

    ஐயா சொற் பிசகாமல் பிரகாசமாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம்நமசிவாய ஐயா வேண்டும் தங்களுடைய நல்லாசிகள் ஐயா

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 місяці тому

    பாடுபவரின் பெயர்?

  • @dillibabu7492
    @dillibabu7492 2 місяці тому

    இனிமையான குறல் இசையை பாட நாங்கள் மெய் மறந்தோம். தாங்கள் பல சொற்பொழிவு நடத்த வேண்டும். அம்மா உங்களுக்கு தெய்வீக குறல் இனிய இசையிலே தொடற வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 місяці тому

    ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி போற்றி.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 місяці тому

    பாடுபவர்: சங்கீத கலா ரத்னா முனைவர்: B. ஐதராபாத் சிவா ஐயா சென்னை அவர்கள்.

  • @karthikeyang3361
    @karthikeyang3361 3 місяці тому

    ஓம் நமசிவாய

  • @Mahalakshmi-fc6te
    @Mahalakshmi-fc6te 3 місяці тому

    நீங்கள் சொல்லும் பொருளே பாடல் மாதிரி இருக்கிறது ஒன்னும் புரியல

  • @user-ov7yl2vk3d
    @user-ov7yl2vk3d 3 місяці тому

    Ayyavin kural super

  • @mugundhanramalingam4719
    @mugundhanramalingam4719 3 місяці тому

    Siva siva

  • @stellamary5618
    @stellamary5618 3 місяці тому

    🙏🙏🙏

  • @shivohamshivoham886
    @shivohamshivoham886 3 місяці тому

    ஓம் நமசிவாய

  • @user-tl6el5wd7r
    @user-tl6el5wd7r 3 місяці тому

    ஓம் நமசிவாயம்

  • @Mani-lv1yd
    @Mani-lv1yd 4 місяці тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி வாழ்க❤

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 4 місяці тому

    Omnamasivaya

  • @jagadeesanr7599
    @jagadeesanr7599 4 місяці тому

    ஓம்நமசிவாய வாழ்க

  • @sivam1335
    @sivam1335 4 місяці тому

    💖💖அப்பா பிறவா நிலை வேண்டும் மீண்டும் பிறந்தால் உன்னை மறவா நிலை வேண்டும் ♥️ அருணாச்சலம்♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @sivam1335
    @sivam1335 4 місяці тому

    💖♾️ நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதவன் தாள் வாழ்க கோகலி ஆண்ட குரு மனிதன் தான் வாழ்க ♾️அவன் அருளால் அவன் தால் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுவதும் ஓய உரைத்தேன் ♾️ பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் ♥️♥️💖💖💖அப்பா ♥️💖💖❤️❤️❤️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @sivam1335
    @sivam1335 4 місяці тому

    ♥️♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖♥️♥️♥️♥️♥️💖💖💖💖💖♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖ஓம் நமசிவாய ♥️💖💖💖💖💖💖💖💖💖💖அப்பா ♥️♥️💖💖💖💖

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 5 місяців тому

    ஓம் நமசிவாய

  • @aravindhankarunakaran3076
    @aravindhankarunakaran3076 5 місяців тому

    வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும். 1 கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர் உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 2 நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 3 ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுவென்னே அன்னே என்னும். 4 நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 5 உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதியசம் அன்னே என்னும். 6 வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 7 தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே என்னும். 8 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையுமிது வென்னே அன்னே என்னும். 9 கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே இன்றெனக் கானவா றன்னே என்னும். 10 அருளியவர் : மாணிக்கவாசகர் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) நாடு : சோழநாடு காவிரி வடகரை சிறப்பு: ஆத்தும பூரணம்; கலிவிருத்தம்.

  • @simplycooking_5116
    @simplycooking_5116 5 місяців тому

    New friend 👍🏻

  • @simplycooking_5116
    @simplycooking_5116 5 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @arivalagang.m3441
    @arivalagang.m3441 6 місяців тому

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே ஓம் நமச்சிவாய சிவ சிவ 🙏

  • @gopalravi9262
    @gopalravi9262 6 місяців тому

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @dhanalakshmid2317
    @dhanalakshmid2317 6 місяців тому

    ❤❤

  • @dhananjayankrishnamoorth-fq5qi
    @dhananjayankrishnamoorth-fq5qi 6 місяців тому

    Om Namashivaya 💐🪔🙏🙇🙏🪔💐 Om Sakthi 💐🪔🙏🙇🙏🪔💐 Thiruchitramballam 💐🪔🙏🙇🙏🪔💐

  • @rswagathdivineplus4108
    @rswagathdivineplus4108 6 місяців тому

    அருமை அருமை அருமை

  • @mdcookingchannel725
    @mdcookingchannel725 6 місяців тому

    🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 місяців тому

    🌹🐚🙏🌷சிவ சிவ🍀

  • @rasalingamchandramohan3408
    @rasalingamchandramohan3408 6 місяців тому

    இனிய குரலில் திருவெம்பாவை அருமையாக உள்ளது.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 6 місяців тому

    திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி குருவே துணை மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி